israel ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! நமது நிருபர் ஜூன் 23, 2025 ஈரானில் 6 ராணுவ விமான நிலையங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.